வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை – வெளியாகியுள்ள அறிவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாள்களில் மழையுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காற்றுச் சுழற்சி காரணமாக இன்று முதல் (ஜனவரி 6) எதிர்வரும் 8ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலாக மிதமானது முதல் கனமான மழை வீழ்ச்சி அவ்வப்போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article