பெற்றோல், டீசல் விலைகள் உயரலாம் – வெளியாகியுள்ள தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெற்றோல் மற்றும் டீசலுக்கான சுங்கத் தீர்வை நிதியமைச்சால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகள் லீற்றருக்கு 25 ரூபாவால் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்பு பெரும்பாலும் எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article