தொழில் முயற்சியாளர்களுக்கான ஒன்றுகூடல் வேலணையில்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விதாதா வள விற்பனை நிலையம் தொடர்பாக தொழில் முயற்சியாளர்களுக்கு ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (ஜனவரி 3) காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தின் சிறிய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பிரதேச செயலர், உதவி பிரதேச செயலர், விதாதா வள நிலைய உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article