அழகு சாதனப் பொருள் பயன்பாடு – பெண்களுக்கு எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரிய தரத்திலான அழகு சாதனப் பொருள்களை மட்டுமே பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரிய தரத்தில் இல்லாத அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும்போதும், சில இரசாயனப் பொருள்களால் பெரியளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது உரிய தரத்தில் இல்லாத அழகு சாதனப் பொருள்களும் சந்தையில் அதிகளவு காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share this Article