திலீபனுக்கு அஞ்சலி செலூத்தினார் சிறிதரன் எம்.பி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான (15/09) கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article