மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மத்தி 10 ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை பவுலிசம்மா (மணி) 13-08-2021 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற யக்கரியாஸ் மரியம்மாவின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளையின் அன்பு மனைவியும் செல்வசிங்கம் (கொழும்பு) தேவதாஸ் (ஒய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) செல்லா (வவுனியா) மலக்கிளி(செட்டிபுரம்) காலஞ்சென்ற மரியதாஸ், ஆனந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

ஜோன்சன்,காந்தன்,மஞ்சு,ஜெபநேசன்(வசந்தன்) காலஞ்சென்ற சுலமன் ஆகியோர்ன் அன்பு தாயாரும் பேரின்பகுமார்(குஞ்சன்), சர்மி,நித்தியா, காலஞ்சென்ற சிரோமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

வட்சாயினி,டிலக்சினி,நிவேதா,சுதர்சன்,துர்க்கா,நிமேரா,அபிசாக், வெசிலி,ஆகியோரின் அன்பு பேத்தியும் கிஷான், நிசான், ஜெரிஸ், ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-08-2021 வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நெடுந்தீவு மத்தி சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் மகன் காந்தன்

Share this Article