யாழ்ப்பாணம் , குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்ட 68 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் நேற்று மீட்கப்பட்டன.
வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக் கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு
அண்மையாக உள்ள குளத்திலிருந்தேஇந்த சிலைகள் மீட்கப்பட்டன.முருகன் விக்கிரகம், 3 மயில்கள்கலசம் ஆகியன அடங்கிய ஐம்பொன் சிலைகளே இவ்வாறு மீட்கப்பட்டன.