கிளிநொச்சியில் நடைபெற்ற மாகாணமட்ட நீச்சல்போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்றையதினம் (ஜூலை 04) கிளிநொச்சி நீச்சற்தடாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கப்பதக்கம்- 08, வெள்ளிப்பதக்கம்- 02, வெண்கலப்பதக்கம் – 01 என 11 பதக்கங்களை பெற்று பாடசாலைக்கும் , எம்தீவிற்கும், பெருமைசேர்த்துள்ளனர்.
20 வயது பிரிவு
# A.ஜெனட்சன்றாஜ்
Free style 1500M – தங்கம்
Free style 400M – தங்கம்
Free style 200M – தங்கம்
# J. டனிஸ் சுலக்ஷன்
Breast Stock 50M – தங்கம்
Breast Stock 200M – தங்கம்
# J. சகாய விதுஷன்
Batter fly 50M – தங்கம்
Free style 50M – வெள்ளி
Free style 100M – வெள்ளி
# A.சகாய அமல்ஷன்
Breast Stock 200M – வெண்கலம்
20 வயதுப் பிரிவு குழு போட்டி
Free style Relay – தங்கம்
Mixed Relay – தங்கம்