Wednesday, December 7, 2022

35 வயதுடைய நபர் நீரில் மூழ்கி மரணம்

Must Read

நெலுவ-லங்காகமவில் அமைந்துள்ள தூவிலி எல்லவில் தனது காதலியுடன் நீராடிக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வெள்ளவத்தை-மெல்பன் பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img