Thursday, December 1, 2022

10ம் திகதி முதல் அனைத்து வகுப்புக்களும் ஆரம்பம்

Must Read

200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகள்
ஆகஸ்ட் 10 ஆம் திகதியும்,

200 மாணவர்களுக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள்,

திங்கள் – தரம் 1 மற்றும் 5
செவ்வாய் – தரம் 2 மற்றும் 5
புதன் – தரம் 3 மற்றும் 5
வியாழன் – தரம் 4 மற்றும் 5
வெள்ளி – தரம் 4 மற்றும் 5

ஏனைய வகுப்புகள்
திங்கள் – 6, 10, 11, 12, 13
செவ்வாய் – 7, 10, 11, 12, 13
புதன் – 8, 10, 11, 12, 13
வியாழன்/ வெள்ளி – 9, 10, 11, 12, 13 4 மற்றும் 5

தரம் 6, 7,8, 9 ஆகியவற்றுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img