05 ஆம் நாள் பகல் அரங்க நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றது. “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 இல் சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  05 ஆம் நாள் (ஆகஸ்ட் 08) நிகழ்வுகள் நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

05 ஆம்  நாளாகிய இன்று (ஆகஸ்ட்08) இடம்பெற்ற நிகழ்வில்  இந்திய துணைத்தூதுவர், தூதரக அதிகாரி, வட மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி,  நெடுந்தீவு  பொலிஸ் அதிகாரி மற்றும் விருந்தினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் நிகழ்வின்  விருந்தினர்கள் சிறப்புரையினை ஆற்றியிருந்ததுடன் , விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article