By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் காப்பெற் இடும்பணி ஆரம்பம்.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் காப்பெற் இடும்பணி ஆரம்பம்.
தீவகச் செய்தி

வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் காப்பெற் இடும்பணி ஆரம்பம்.

Last updated: 2024/06/06 at 11:04 AM
Published June 6, 2024 606 Views
Share
1 Min Read
SHARE

வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் சுமார் 4km பகுதி முதற்கட்டமாக காப்பெற் இடும்பணி நேற்று இரவு ஆரம்பமாகியது.

புங்குடுதீவு மடத்துவெளியல் இருந்து பாலத்தின் குறிப்பிட்ட அளவு  பகுதி நேற்று (ஜூன்05) காப்பெற் இடப்பட்டுள்ளது. இரவு 9.00 மணியளவில் தொடங்கிய வேலை அதிகாலை வரை இடம்பெற்றுள்ளது.  போக்குவரத்து நெருக்கடி குறைந்த இரவு வேளைகளிலேயே இவ் வீதி திருத்தப்படவுள்ளதுடன் , இப் பணிக்கு பொது மக்கள் போக்குவரத்து தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் இலங்கை பாரளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நயினாதீவு ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரியபதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே முதற்கட்ட   வீதி அபிவிருத்திக்கான அனுமதி கிடைத்து வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று (ஜூன்06) காலை காப்பெற் இடப்பட்ட பகுதியினை விகாராதிபதி பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் வீதி திருத்தத்தின் மூலம் தீவுப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் தங்கள் பயணத்தினை இலகுபடுத்திக் கொள்ளமுடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

SUB EDITOR June 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையுடன் யோகாசன செயலமர்வு – ஊர்காவற்றுறையில்
Next Article நயினாதீவில் தொடரும் மின் வெட்டினால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

June 26, 2025
தீவகச் செய்தி

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

June 26, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?