By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வல்வெட்டித்துறையில் கல்வி திறன் நயப்பு விழா!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வல்வெட்டித்துறையில் கல்வி திறன் நயப்பு விழா!
யாழ்ப்பாணம்

வல்வெட்டித்துறையில் கல்வி திறன் நயப்பு விழா!

Last updated: 2023/07/24 at 9:36 PM
Published July 24, 2023 471 Views
Share
1 Min Read
SHARE

வல்வெட்டித்துறையில் கல்வி திறன் நயப்பு விழா நேற்று முன்தினம் (ஜூலை 22) இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு வல்வெட்டித்துறை உல்லாச விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கம்பர்மலை வித்தியாலயம-கொம்மந்தறையில் கல்விகற்று 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று தகைமை அடைந்த மாணவன் திலீபன் வரோதயன் மற்றும், க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் ஒன்பது “ஏ” சித்தி பெற்ற மாணவி மதுரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் நிகழ்வு இந்த விருது வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ந.அனந்தராஜின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

prize giving (1)
prize giving (6)
prize giving (4)
prize giving (2)

மிக்குயர் திறனாளர்களை பதிவேற்றம் செய்யப்பட்ட “பூபாளராகங்கள்10” புத்தகப்பொதியும் பூபாளராகங்கள் பதக்கங்களும் மாணவி மதுராவுக்கு மற்றும் மாணவன் திலீபன் வரோதயனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் முன்னாள் உப தலைவர் மகாலிங்கம் அவர்களால் பொற்கிழி வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிறைவாக பூபாள ராகங்கள் நினைவாக “சாதனையாளர் கேடயம்” நடராஜா அனந்தராஜால் வழங்கப்பட்டது.

இவ் விருதுகளையும்,பொற்கிழியையும் பெற்றுக் கொண்டமைக்கான ஏற்புரைகள் இரு சாதனை மாணவர்களாலும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கோகிலவர்த்தனியால் நன்றியுரை வழங்கப்பட்டது.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

Anarkali July 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பிபிசி செய்தி வாசிப்பாளர் காலமானார்!
Next Article மரண விசாரணை அதிகாரி இன்மையால் நெடுந்தீவு மக்கள் சிரமம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?