பிபிசி செய்தி வாசிப்பாளர் காலமானார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பிபிசியின் நீண்ட கால செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா (வயது 67) இன்று(ஜூலை 24) சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் காலமானார்.

இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article