வடமாகாண சுற்றுலாப் பணியகத்தால் நெடுந்தீவில் தகவற் பலகை நிறுவல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்தஇடங்களின் விபரம் மற்றும் படகுச்சேவை நேர அட்டவணை என்பன அடங்கிய தகவற் பலகை வடமாகாண  சுற்றுலாப் பணியகத்தால் இன்றையதினம் (ஆகஸ்ட்02) நெடுந்தீவு துறைமுகம் மற்றும் குறிகாட்டுவான் துறைமுகம் ஆகிய இடங்களில் நாட்டப்பட்டுள்ளது.

இதனூடாக சுற்றுலாவிகள் இடங்களை இலகுவில் இனங்கண்டுகொள்ள முடிவதுடன் , படகு நேர ஒழுங்கினையும் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Share this Article