யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க திருமறை தேர்வு – 2023 நெடுந்தீவு மாணவிகள் இருவர் சாதனை!.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

கத்தோலிக்க திருமறை தேர்வு – 2023  பரீட்சைக்கு தோற்றிய  நெடுந்தீவு மாணவிகள் இருவர் சிறப்பு சித்தியடைந்துள்ளனர்.

யாழ் மறைமாவட்டத்தின் 256 பாடசாலைகளைச் சேர்ந்த 12,126 பரீட்சார்த்திகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற 37 மாணவர்களில் நெடுந்தீவு திருஅவையை சேர்ந்த இருவர் உள்ளடங்கி நெடுந்தீவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

01: அமல ஜெனக்சிகா அமலேஸ்வரன் (தரம் – 03 /நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க பாடசாலை)

02:  மெஸ்வி ராஜேஸ்வரன் (தரம்— 06 /  நெடுந்தீவு மகாவித்தியாலயம்)

குறித்த மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை யாழ்மறைமாவட்டத்தின் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Share this Article