யாழ்ப்பாண பல்கழைக்கழக விாிவுரையாளா் ஒருவா் கொரோன தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
இன்றைய தினம் (ஜனவாி 11) மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆா் பாிசோதனையிலேயே இவா்அடையாளப்படுத்தப்பட்டுள்ளாா்.
உடுவில் சுகாதார பிாிவை சோ்ந்த இவா் பணி நிமித்தம் கொழும்பு சென்று மீளவும் திரும்பி வந்த நிலையில் அறிகுறிகளின் அடிப்படையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற நிலையிலேயே இவா் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.