சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாதகல் கிழக்கு சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளியில் சிறார்களுக்கு போசாக்குத் திட்டத்தின் கீழ் வல்லாரைக் கன்றுகள் இன்றைய தினம் (மார்ச் 27) வழங்கப்பட்டன.
சகாயபுரம் முன்பள்ளி சிறார்களுக்கு வல்லாரைக் கன்றுகள்!
