By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாணவருக்கான போக்குவரத்து விழிப்புணர்வு – முன்னாய்த்தக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில்!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > மாணவருக்கான போக்குவரத்து விழிப்புணர்வு – முன்னாய்த்தக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில்!
யாழ்ப்பாணம்

மாணவருக்கான போக்குவரத்து விழிப்புணர்வு – முன்னாய்த்தக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில்!

Last updated: 2023/05/17 at 10:15 PM
Published May 17, 2023 465 Views
Share
1 Min Read
SHARE

பாதுகாப்பான போக்குவரத்துப் பாவனையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில்(மே 15) மாவட்டசெயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்களையேற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான வாகனத்தரிப்பிடங்களை சுண்டிக்குளி மகளீர் கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் அமைத்தல், பழைய பூங்கா வீதியை ஒருவழிப்பயணப் பாதையாக மாற்றுதல் மற்றும் பாரவூர்திகள் பாடசாலை நேரங்களில் பயணிப்பதை தவிர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகள், பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவைப்பாடு என்பன தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் பீடாதிபதி (மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், ஆணையாளர் (யாழ் மாநகரசபை), அதிபர் (யா.சென்ஜோண்ஸ் கல்லூரி), பிரதி அதிபர் (யா.சுண்டுக்குளி மகளீர் கல்லூரி), சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,தலைவர் (சமூக மற்றும் குடும்ப மருத்துவம்), பிரதி திட்டமிடல் பணிப்பாளர் (பிரதேசசெயலகம் யாழ்ப்பாணம்), தொழில்நுட்ப உத்தியோகத்தர் (நிலஅளவையியல் திணைக்களம்) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய நகரம் மற்றும் துறைசார் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

You Might Also Like

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

Anarkali May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இரண்டாவது நாளாகவும் சிரமதானம்!
Next Article நெடுந்தீவு குறிகட்டுவான் போக்குவரத்துச் சேவையில் மாற்றம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?