புனித லோறன்சியார் ஆலய நற்கருணை பெருவிழா நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

புனித லோறன்சியார் ஆலய நற்கருணை பெருவிழா நாளைய தினம்(ஆகஸ்ட்09)  மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.

பக்தர்களின் போக்குவரத்திற்காக மாலை 04:00 மணிக்கு வியாகுல அன்னைகெபியில் இருந்து பேரூந்துசேவை இடம்பெறும்.

சனிக்கிழமை (ஆகஸ்ட்10) திருவிழா திருப்பலி காலை 06:15 மணிக்குதிருச்செபமாலையுடன் ஆரம்பமாகும், எனவே பேரூந்துசேவை காலை 06:00 மணிக்கு வியாகுல அன்னை கெபியில் ஆரம்பமாகும்.

Share this Article