வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு பிரதேச பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்று (மே 16) புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் வேலணை பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றது.
புங்குடுதீவு பிரதேச பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்று!
