புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பிற்பகல் 4 மணிக்கு 28, Place De La Chapelle, Paris 18. – Metro: La Chapelle இல் அமைந்துள்ள சோதியாக் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஒன்றியத்தின் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் விழாக் குழுக்களுக்குமான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0684152396, 0614086355, 0616476591, 0664509202, 0603373824 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேலதிக விவரங்களைப் பெற முடியும் என்று புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.