வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் IOM நிறுவனமும் இணைந்து நடாத்திய பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட J/07,J/08,J/09 கிராம மக்களை உள்ளடக்கி J/09 கிராம அலுவலர் பிரிவில் உள்ள முதியோர் மகிழ்வகம் மண்டபத்தில் நேற்று(ஜூலை 26) நடைபெற்றது.