By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பாடசாலை அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பரிசீலிக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு குழுவை நியமித்துள்ளார்.
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பாடசாலை அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பரிசீலிக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு குழுவை நியமித்துள்ளார்.
இலங்கைச் செய்தி

பாடசாலை அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பரிசீலிக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒரு குழுவை நியமித்துள்ளார்.

Last updated: 2024/07/11 at 11:39 AM
Published July 11, 2024 276 Views
Share
1 Min Read
SHARE

பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “பாடசாலை அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இதற்காக நான் அமைச்சரவைக்கு ஒரு பத்திரத்தை சமர்ப்பித்துள்ளேன். ஆசிரியர் தரத்தில் உள்ள ஒருவர் அதிபர் தரத்திற்கு பதவி உயர்த்தப்படும் போது, அவர்களின் அடிப்படை கொடுப்பனவு குறைகின்றது. இது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும்.

மேலும், தொடர்பாடல் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.

You Might Also Like

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

SUB EDITOR July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சுகாதார அமைச்சு புதிதாக திருமணம் செய்த தம்பதிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Next Article மாணவர்கள் கோட்டைகளை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?