“நெடுவூர்த்திருவிழா” – 2024 கிளித்தட்டு கிண்ணம் வென்றது நெடுந்தீவு குதிரை அணி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 ஆரம்பமாகிய   “நெடுவூர்த்திருவிழா”  05 ஆம் நாள் பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் கிளித்தட்டு இறுதிப் போட்டி நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இன்றையதினம்  (ஆகஸ்ட் 08) மாலை நிகழ்வாக சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

நெடுவூர்த்திருவிழா 2024  கிளித்தட்டு வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் நெடுந்தீவு குதிரை அணி மற்றும் நெடுந்தீவு பெருக்குமரம் ஆகிய அணிகள் ஆடியநிலையில் நெடுவூர்த்திருவிழா 2024  கிண்ணத்தினை நெடுந்தீவு குதிரை அணி தனதாக்கிக்கொண்டது.

Share this Article