“நெடுவூர்த்திருவிழா” – 2024 கிளித்தட்டு இறுதிப்போட்டி இன்று மாலை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 ஆரம்பமாகிய   “நெடுவூர்த்திருவிழா” 04 ஆம் நாள் பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் கிளித்தட்டு போட்டி நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றையதினம்   (ஆகஸ்ட் 07) மாலை நிகழ்வாக இடம்பெற்று அதன் இறுதிப்போட்டி இன்று மாலை இடம்பெறவுள்ளது.

நெடுவூர்த்திருவிழா 2024  கிளித்தட்டு வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் நெடுந்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. 

Share this Article