“நெடுவூர்த்திருவிழா” – 2024 உதைபந்தாட்ட கிண்ணம் வென்றது நெடுந்தீவுபகிர் அணி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன் ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகவுள்ள  “நெடுவூர்த்திருவிழா” முதல்நாள் விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் உதைபந்தாட்டம் நெடுந்தீவு உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

நெடுவூர்த்திருவிuழா 2024 உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தினை    நெடுந்தீவு பகிர் அணி 2 -1 என்ற கோல் அடிப்படையில்    நெடுந்தீவு கோட்டை அணி உடன் மோதி தட்டிச்சென்றது.மொத்ததமாக 6 அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article