“நெடுவூர்த்திருவிழா” – 2024 இறுதிநாள் நிகழ்வுக்கான (07ஆம் நாள்) பிரதம விருந்தினர் நெடுந்தீவு வருகை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 சிறப்பான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் 07ஆம் நாள் நிகழ்வுகளை சிறப்பிக்க கடறதொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவுக்கு வருகைதந்துள்ளார்.

வருகையின் போது அண்மையில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. அலன்ரின் அவர்களது வீட்டிற்கு சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச சபை தங்கும் விடுதியில் பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் நெடுவூர்த் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளார்.

Share this Article