“நெடுவூர்த்திருவிழா” – 2024 இறுதிநாள் நிகழ்வுக்கான (07ஆம் நாள்) பிரதம விருந்தினருக்கு சிறப்பு வரவேற்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 சிறப்பான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் 07ஆம் நாள் நிகழ்வுகளை சிறப்பிக்க கடறதொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவுக்கு வருகைதந்துள்ளார்.

\

வருகையின் போது நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் ஊரும் உறவும் நிறுவனத்தினர், கடசி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் ஒன்றுகூடி பெரு வரவேற்பை முன்னெடுத்திருந்தனர்.

நெடுந்தீவு வரவேற்பு வளைவுப் பகுதியில் மலர்மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து இசை நாட்டியத்துடன் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article