நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வுகள்- “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் நேற்றையதினம் (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  மூன்றாம் நாள் நிகழ்வாக நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க வித்தியாலய மாணவர்களின் கைவேலைப்பாட்டு ஆக்கங்கள் மற்றும் மாதிரி விற்பனைச் சந்தை கண்காட்சி  என்பன இன்றைய நாள் (ஆகஸ்ட் 06)  விருந்தினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

\

மூன்றாம்   நாளாகிய இன்று (ஆகஸ்ட்05) புலம் பெயர் உறவுகளின் ஒன்றினைவுடன் இன்றைய நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவிலித்துறை றோ. க. த. க வித்தியாலயத்தின் தேவைகள் இனங்காணப்பட்டு அவற்றினை தீர்ப்பதற்கான உறவுகளின் சம்மதமும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வுகளில் பெற்றோர்கள்,  நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article