நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ம் ஆண்டிற்கான 20 வது புதிய நிர்வாகத்தினை zoom ஊடாக தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (19 டிசம்பர்) நடைபெற்றது.
அப்பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்தின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரங்களை அவர்களின் உத்தியோகபூர்வ முகபுத்தகத்தில் (facebook) Delft People Organization Canada வெளியிட்டுள்ளனர்.
விவரம் வருமாறு
தலைவர்: திருமதி. சிவஞானவேணி வீரசிங்கம்
செயலாளர்: திருமதி. மேரிடிலோஐனா ஜெயந்திரராஜா
பொருளாளர்: திரு. விநாயகமூர்த்தி ஆறுமுகம்
உபதலைவர்: திருமதி. பற்றீசியா விநாயகமூர்த்தி
உபசெயலாளர்: திரு. நவநாதன் லோகநாதன்
உபபொருளாளர்: திரு. லியோ புவனேந்திரன்
நிர்வாக உறுப்பினர்கள்:
திரு. நிக்சன் அல்பிரட்
திருமதி.யாழினி தேவானந்
திரு. பாலநாதன் பாலசிங்கம்
திருமதி. கார்த்திகா சுதன் திரு. வசந்தன் செல்லையா
திரு. ராஜலிங்கம் விசுவநாதர்
திரு. காண்டீபன் வைரவநாதன்
திருமதி. மலைமகள் கந்தையா
திருமதி. திரேசா இந்துமதி விஐயகுமார்
போஷகர்கள்:
திரு. சண்முகநாதன் ஐயம்பிள்ளை
திரு. பரமலிங்கம் கோபால்
கணக்கு பரிசோதகர்:
திருமதி. உபநிசை தட்சணாமூர்த்தி