தீவக வலய மட்ட விளையாட்டு நிகழ்வு 2025 இல் நெடுந்தீவு மகாவித்தியாலய 17 வயது ஆண்கள் அணி வலயமட்ட சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம் பெற்றுள்ளனர்.
இதேவேளை கடற்கரை கரப்பந்து (Beach volleyball) போட்டியில் 20 வயது பிரிவு ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும்,
மென்பந்து துடுப்பாட்டப்ப போட்டியில் 20 வயது பிரிவு பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும்,
கரப்பந்தாட்டப் போட்டியில் 18 மற்றும் 20 வயது பிரிவு ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும், தீவுக்கும் பெருமை சேரத்துள்ளனர்.