நெடுந்தீவு பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய பந்தல்கால் நாட்டப்பட்டது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலயபெருந்திருவிழாவுக்கான பந்தல்கால் நாட்டும் நிகழ்வு வளர்பிறைசதுர்த்தி தினமான நேற்றையதினம் (ஜூன்10) பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

ஜூலை மாதம் 03 ஆம் திகதி  வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article