நெடுந்தீவு புனித லோறேஞ்சியார் ஆலய கொடியேற்றம் நேற்று !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித லோறேஞ்சியார் ஆலய கொடியேற்றம் மற்றும் நவநாள்  ஆரம்பவழிபாடுகள் நேற்றையதினம் (ஆகஸ்ட்01) சிறப்பாக இடம்பெற்றது.

புனித லோறேஞ்சியார் ஆலய கொடியேற்றம் மற்றும் நவநாள்  ஆரம்பவழிபாடுகளின் போது பெருமளவு பக்தர்கள் கொடி மரம், கொடி ஏற்றம் மற்றும் திருப்பலிகளில் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article