நெடுந்தீவு பிறீமியர் லீக் ( DPL) 2023 சுற்றுத்தொடரின் முதலாவது போட்டிகள் இம் மாதம் 19 ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
முதல் நாள் போட்டியில் 06 சுற்றுக்கள் இடம்பெறவுள்ளன. இதேவேளை இப்போட்டித் தொடர் 20 ஆம் திகதியும் இடம்பெற்று இறுதிப்போட்டியும் பரிசளிப்பும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
19.05.2023 இடம்பெறும் போட்டிகளின் விபரம்
1.DELFT SUPER KINGS vs DELFT STRONGERS.
2. DELFT ATTACK TIGERS vs DELFT LION KINGS
3.DELFT NOT OUT BOYS vs DELFT GONE START.
4. DELFT STRONGERS vs DELFT LION KINGS
5. DELFT SUPER KINGS vs DELFT NOT OUT BOYS
6. DELFT ATTACK TIGERS vs DELFT GONE START