நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்யும் நடமாடும்சேவை இன்று 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறுகின்ற நடமாடும் சேவையில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article