நெடுந்தீவு பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்.!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பூமணி அம்மா அறக்கட்டளையின் மனித நேய உதவிப் பணியாக நெடுந்தீவுபிரதேசத்தில் வருமானம் குன்றிய நிலையிலுள்ள 50 குடும்பங்களுக்குவாழ்வாதார உதவியாக தலா 2000.00 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் நேற்றையதினம்( ஜூன்10) பகிர்ந்தளிக்கப்பட்டது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் விசுவாசம் செல்வராசாஅவர்களின் நிதி ஏற்பாட்டில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் கலாநிதி ந.விந்தன்கனகரட்ணம்,  அறக்கட்டளையின் உப தலைவர் செபஸ்ரி பீற்றர் ஆகியோர் உலர் உணவுப்பொதிகளை பயனாளிகளுக்கு இன்று வழங்கி வைத்தனர்.

Share this Article