நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய வருடாந்த திருநாள் கொடியேறியது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவின் நவநாள் வழிபாடுகளின் முதல் நாளாகிய இன்று (ஜூன் 15) மாலை கொடியேற்றத்துடன்வழிபாடுகள் ஆரம்பமாகின.

மேலும் எதிர்வரும் ஜூன் 23 ஞாயிறு மாலை நற்கருணை பெருவிழாவும் மறுநாள் புனிதரின் திருவிழா திருப்பலியும் இடம்பெறவுள்ளதுடன்

நாளையதினம் (ஜூன் 16) ஆலய பங்கின் சிறார்களுக்கான முதல் நன்மைஅருட்சாதனம் வழங்கும் புனித நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article