நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய திருநாள் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்தநவநாள் வழிபாடுகளில் இன்றையதினம் (ஜூன்13) திருவிழா திருப்பலிபக்திபூர்வமாக இடம்பெற்றது.

காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி காலை 6.30 மணிக்கு திருப்பலி இடம்பெற்றதுடன் புனிதரின் திருச் சுருப பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

இவ் ஆலயத் திருவிழாவில் நெடுந்தீவில் உள்ள மக்கள் அனைவரும் மதபேதங்களை கடந்து கலந்து சிறப்பிக்கின்றமை சிறப்பம்சமாகும்.

Share this Article