நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய நற்கருணை பெருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்தநவநாள் வழிபாடுகளில் இன்றையதினம் (ஜூன்12) நற்கருணை  பெருவிழாபக்திபூர்வமாக இடம்பெற்றது.

Screenshot

மாலை 4.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 5.00 மணிக்கு திருப்பலி இடம்பெற்றதுடன் நற்கருணை பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

Screenshot
Share this Article