நெடுந்தீவு திருலிங்கபுரம் திருஇருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று (ஏப்ரல்27)காலை சிறக்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இதற்காக இன்று காலை 05:30 மணிக்கு பஸ் சேவை செபநாயகபுரம் வியாகுலஅன்னை கெபியிலிருந்து ஆரம்பாமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (ஏப்ரல்26) நற்கருணை பெருவிழாவானது குணமளிக்கும் ஆராதனையாக சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்று , நற்கருணை பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.