நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நாடகவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நாடகவிழா இடம்பெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் அ. பீலிக்ஸ்ஜேக்கப் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கோட்டக் கல்வி அதிகாரி மு. சத்தியசீலன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article