நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கபயணிகள் படகுசேவைஇன்றையதினம் (டிசம்பர்11) சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய காலநிலை தொடருமாயின் நாளைய தினமும் சேவை இடம்பெறுவது கேள்விக்குரியதாகவுள்ளது.
காலநிலை சீரின்மையால் கடல் கடும் கொந்தளிப்பாகவே காணப்படுவதனால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமைசுட்டிக்காட்டத்தக்கதாகும்.