நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வுகள்- “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் நேற்றையதினம் (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  இரண்டாம் நாள் நிகழ்வாக நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்களின் கைவேலைப்பாட்டு ஆக்கங்களின் கண்காட்சி இன்றைய நாள் விருந்தினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டாம் நாளாகிய இன்று (ஆகஸ்ட்05) காலை வருகைதந்த கனடிய அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் தமிழ்க்கொடி நிறுவன பணிப்பாளர் மற்றும் குழுவினர் இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

Share this Article