நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தில் சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு – அமர்வு 09!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான         அமர்வு 09 , 16.09.2024 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சனசமூக நிலைய மண்டபத்தில்இடம்பெறவுள்ளது.

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ளஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 9 இல்இடம்பெறவுள்ளது.

Share this Article