நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்த்தான பந்தல்கால் நாட்டல் இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவம் 2024 எதிர்வரும் ஆகஸ்ட் 15 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் (ஆகஸ்ட்05) காலை பந்தல் கால்  நாட்டும் நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளினை தொடர்ந்து பந்தல்கால் நாட்டப்பட்டது. இதன்போது திருவிழா உபயகார்ர்கள் , பிரதேசத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

Share this Article