நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் இன்று தேரேறி அருள்புரிந்தார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவம் 2024 இல்  இன்றையதினம் (ஆகஸ்ட் 24) சனிக்கிழமை பெருந்திரளான பக்தர்களின் அரோகரா ஒலியுடன் முருகப் பெருமான் தேரேறி  வலம்வந்தார்.

இதேவேளை இன்று மாலை 4.00 தீர்த்தோற்சவமும்  தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

Share this Article