நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்த்தான தேரத் திருவிழா நாளை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவம் 2024 இல் நாளையதினம் (ஆகஸ்ட் 24) சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு தேர்த் திருவிழாவும் மாலை 4.00 தீர்த்தோற்சவமும்  தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் (ஆகஸ்ட் 23) மாலை வேட்டைத் திருவிழா இடம்பெறவுள்ளது.

வருடாந்த திருவிழா கடந்த ஆகஸ்ட் 15  காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article