நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையை சார்ந்த சிறார்களுக்கு நற்கருணை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையஇன் நெடுந்தீவு  தூய யாகப்பர் ஆலயத்தை சார்ந்த சிறார்கள் திவ்விய நற்கருணையை முதன்முறையாக இன்றைய தினம்(ஜூலை21) பெற்றுக்கொண்டனர்.

நெடுந்தீவு  தூய யாகப்பர் ஆலயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணிப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற விழா திருப்பலியிலேயே 12 சிறார்களும் அருட்சாதனத்தை முதன்முறையாகப் பெற்றுக்கொண்டனர்.

Share this Article