நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையை சார்ந்த 13 சிறார்களுக்கு நற்கருணை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையை சார்ந்த 13 சிறார்கள் திவ்வியநற்கருணையை முதன்முறையாக இன்றைய தினம் (ஜூன்09) பெற்றுக்கொண்டனர்.

தூய அந்தோனியார் ஆலயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணிப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற விழா திருப்பலியிலேயே 13 சிறார்களும் அருட்சாதனத்தை முதன்முறையாகப் பெற்றுக்கொண்டனர்.

Share this Article